Nakkheeran TV
Nakkheeran TV
  • 23 074
  • 1 233 621 592
கொடூர கள்ளச்சாராய சாவு! குற்றத்தின் முழு பின்னணி! Damodaran Prakash | Kallakurichi Issue | DMK |BJP
#NakkheeranTV #damodaranprakash #kallakurichi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/details?id=com.nakkheeran.news
IOS: apps.apple.com/in/app/nakkheeran-tamil/id1472318238
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
Переглядів: 70 097

Відео

ஊழல்களின் எல்லையை தாண்டிய பா.ஜ.க... பழிவாங்க தயாரான NDA கூட்டணி? | Arvind Kejriwal | Rahul gandhi
Переглядів 21 тис.14 годин тому
#NakkheeranTV #aravindkejrival #rahulgandhi Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran Android: play.google.com/store/apps/details?id=com.nakkheeran.news IOS: apps.apple.com/in/app/nakkheeran-tamil/id1472318238 Subscribe to Nakkheeran TV bit.ly/1Tylznx www.Nakkheeran.in Social media links Facebook: bit.ly/1Vj2bf9 Twitter: bit.ly/21YHghu About Nakkheeran TV: Nakkheeran TV - Nakkheeran'...
'நீட்' மோசடி... புட்டு புட்டு வைத்த இராமசுப்பிரமணியம்! Modi | kallakurichi issue | Neet Scam |
Переглядів 15 тис.17 годин тому
'நீட்' மோசடி... புட்டு புட்டு வைத்த இராமசுப்பிரமணியம்! Modi | kallakurichi issue | Neet Scam |
யாரெல்லாம் திருமணம் செய்யக் கூடாது? Advocate Santhakumari |Counselor Jayzen | Valakku En |Nakkheeran
Переглядів 18 тис.22 години тому
யாரெல்லாம் திருமணம் செய்யக் கூடாது? Advocate Santhakumari |Counselor Jayzen | Valakku En |Nakkheeran
அழுத்தத்தால் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்.. வருத்தத்தில் சர்வதேச பத்திரிகையாளர்! Modi | Aravind
Переглядів 19 тис.2 години тому
அழுத்தத்தால் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்.. வருத்தத்தில் சர்வதேச பத்திரிகையாளர்! Modi | Aravind
கள்ளக்குறிச்சி பத்தி இப்பவே பேசுங்க.. பதாகைகளுடன் இறங்கிய அதிமுகவினர்!
Переглядів 18 тис.2 години тому
கள்ளக்குறிச்சி பத்தி இப்பவே பேசுங்க.. பதாகைகளுடன் இறங்கிய அதிமுகவினர்!
கட்சிக்காரனாக இருந்தாலும் நடவடிக்கை! நிரூபித்த ஸ்டாலின்! Constandine Ravindran | Kallakurichi Issue
Переглядів 39 тис.2 години тому
கட்சிக்காரனாக இருந்தாலும் நடவடிக்கை! நிரூபித்த ஸ்டாலின்! Constandine Ravindran | Kallakurichi Issue
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை.. பெற்றோரை இழந்தவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசம் M.K.Stalin
Переглядів 100 тис.2 години тому
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை.. பெற்றோரை இழந்தவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசம் M.K.Stalin
அதிமுக திட்டமிட்டு நடத்தும் நாடகம்! எதிர்க்கட்சியை அனுமதியுங்கள்! M K Stalin | Edappadi |TN Assembly
Переглядів 14 тис.2 години тому
அதிமுக திட்டமிட்டு நடத்தும் நாடகம்! எதிர்க்கட்சியை அனுமதியுங்கள்! M K Stalin | Edappadi |TN Assembly
கடுமையாக எச்சரித்த துரைமுருகன்! Zero Hour பத்தி தெரியாத உங்களுக்கு? Duraimurugan | Appavu | Edappadi
Переглядів 19 тис.2 години тому
கடுமையாக எச்சரித்த துரைமுருகன்! Zero Hour பத்தி தெரியாத உங்களுக்கு? Duraimurugan | Appavu | Edappadi
கமிஷனரிடம் கொடுத்த புகார் Cheating பண்ணவன் கையில்..Kutram | Advocate Charles | hijau |SVS Jewellers
Переглядів 3,1 тис.2 години тому
கமிஷனரிடம் கொடுத்த புகார் Cheating பண்ணவன் கையில்..Kutram | Advocate Charles | hijau |SVS Jewellers
ஆட்சி மாறினாலும் காக்கி மாறாது.. கூண்டில் ஏற்றப்பட்ட தமிழக அரசு? சாராய விற்பனையில் நடந்தது என்ன?
Переглядів 25 тис.4 години тому
ஆட்சி மாறினாலும் காக்கி மாறாது.. கூண்டில் ஏற்றப்பட்ட தமிழக அரசு? சாராய விற்பனையில் நடந்தது என்ன?
டீலிங் போட்டது யாரு? அதிகாரிகளை பந்தாடிய ஸ்டாலின்! Ela Puzhalenthi | Kallakurichi | MK Stalin | DMK
Переглядів 65 тис.4 години тому
டீலிங் போட்டது யாரு? அதிகாரிகளை பந்தாடிய ஸ்டாலின்! Ela Puzhalenthi | Kallakurichi | MK Stalin | DMK
மோடிக்கு காத்திருக்கும் ஷாக்.. கட்சி தாவ தயாரான பாஜக எம்.பி.க்கள்.. அன்னபோஸ்ட்டில் தேர்வான சபாநாயகர்
Переглядів 74 тис.4 години тому
மோடிக்கு காத்திருக்கும் ஷாக்.. கட்சி தாவ தயாரான பாஜக எம்.பி.க்கள்.. அன்னபோஸ்ட்டில் தேர்வான சபாநாயகர்
சிக்குனா அவ்வளவுதான்... களத்தல் இறங்கிய எ.வ.வேலு... DMK Mathivanan | E V Velu | MK Stalin | Edappadi
Переглядів 14 тис.4 години тому
சிக்குனா அவ்வளவுதான்... களத்தல் இறங்கிய எ.வ.வேலு... DMK Mathivanan | E V Velu | MK Stalin | Edappadi
துக்க வீட்டில் விற்கப்பட்ட சாராயம்..CBCID-க்கு கைமாறிய கேஸ் ஃபைல்! அதிரவைக்கும் கள்ளக்குறிச்சி!
Переглядів 43 тис.4 години тому
துக்க வீட்டில் விற்கப்பட்ட சாராயம்..CBCID-க்கு கைமாறிய கேஸ் ஃபைல்! அதிரவைக்கும் கள்ளக்குறிச்சி!
இந்தியா முழுவதும் NEET மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி... Senior Journalist Hindu N Ram about NEET
Переглядів 1,4 тис.4 години тому
இந்தியா முழுவதும் NEET மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி... Senior Journalist Hindu N Ram about NEET
தமிழ்நாட்டை உலுக்கிய மரணங்கள்... அதிரடியில் இறங்கிய முதல்வர்... கள்ளக்குறிச்சி மரணங்களின் பின்னணி!
Переглядів 413 тис.4 години тому
தமிழ்நாட்டை உலுக்கிய மரணங்கள்... அதிரடியில் இறங்கிய முதல்வர்... கள்ளக்குறிச்சி மரணங்களின் பின்னணி!
தோண்ட தோண்ட எலும்பு கூடு.. துணை இல்லாத பெண்கள் இவங்கதான் டார்கெட்! Thadayam | Thilakavathi IPS
Переглядів 8 тис.4 години тому
தோண்ட தோண்ட எலும்பு கூடு.. துணை இல்லாத பெண்கள் இவங்கதான் டார்கெட்! Thadayam | Thilakavathi IPS
பாஜகவுக்கு பயம்காட்டும் அஜித் பவார்! June 21.. மோடிக்காக காத்திருக்கும் மீம்ஸ்கள்? Modi | BJP |
Переглядів 13 тис.7 годин тому
பாஜகவுக்கு பயம்காட்டும் அஜித் பவார்! June 21.. மோடிக்காக காத்திருக்கும் மீம்ஸ்கள்? Modi | BJP |
தலைவனா இருந்தா போட்டி போடு.. இல்லன்னா ஓடிப் போ.. எடப்பாடியை Kantharaj | Edappadi | Sasikala
Переглядів 41 тис.7 годин тому
தலைவனா இருந்தா போட்டி போடு.. இல்லன்னா ஓடிப் போ.. எடப்பாடியை Kantharaj | Edappadi | Sasikala
மோடி பிம்பம் உடஞ்சு போச்சு, இனி ஆட முடியாது! Durai Vaiko Interview | Rahul Gandhi | Modi | Kamal
Переглядів 8 тис.7 годин тому
மோடி பிம்பம் உடஞ்சு போச்சு, இனி ஆட முடியாது! Durai Vaiko Interview | Rahul Gandhi | Modi | Kamal
கணவனுக்காக சாமியாருக்கு அந்த மாதிரி வீடியோ அனுப்பிய பெண்.. Detective Malathy | Nakkheeran
Переглядів 18 тис.7 годин тому
கணவனுக்காக சாமியாருக்கு அந்த மாதிரி வீடியோ அனுப்பிய பெண்.. Detective Malathy | Nakkheeran
முப்பெரும் குடைச்சலில் மோடி...மீண்டும் கடிவாளம் போடும் RSS! | Modi | Rahul Gandhi | Priyanka Gandhi
Переглядів 20 тис.9 годин тому
முப்பெரும் குடைச்சலில் மோடி...மீண்டும் கடிவாளம் போடும் RSS! | Modi | Rahul Gandhi | Priyanka Gandhi
கனிமொழிக்கு எதுக்கு அந்த பதவி? முறுக்கி நின்ற 'மில்க்' புள்ளி! அதிமுக விசுவாசிக்கு சேர்மன் பதவி-ஆ?
Переглядів 18 тис.9 годин тому
கனிமொழிக்கு எதுக்கு அந்த பதவி? முறுக்கி நின்ற 'மில்க்' புள்ளி! அதிமுக விசுவாசிக்கு சேர்மன் பதவி-ஆ?
பா.ஜ.க. பதவியேற்று 4 நாட்கள்.. ஒடிசாவில் வெடித்த இந்து முஸ்லீம் பிரச்சனை! Clashes in Odisha Balasore
Переглядів 120 тис.9 годин тому
பா.ஜ.க. பதவியேற்று 4 நாட்கள்.. ஒடிசாவில் வெடித்த இந்து முஸ்லீம் பிரச்சனை! Clashes in Odisha Balasore
நக்கீரன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன்! 10 ஸ்கொயர் எதிரே பவர்ஃபுல் வீடு! வாட்ச்மேன்.. டீலர்.. உயர் அதிகாரி!
Переглядів 57 тис.9 годин тому
நக்கீரன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன்! 10 ஸ்கொயர் எதிரே பவர்ஃபுல் வீடு! வாட்ச்மேன்.. டீலர்.. உயர் அதிகாரி!
Health Issue இருந்தாலும் அவர் சொன்னா Readyயா இருக்கனும்! Manangal Manithargal Kathaikal l Jay Zen
Переглядів 48 тис.9 годин тому
Health Issue இருந்தாலும் அவர் சொன்னா Readyயா இருக்கனும்! Manangal Manithargal Kathaikal l Jay Zen
மாஜி விஜயபாஸ்கர் திடீர் தலைமறைவு? 100 கோடி சொத்தை பிடிங்கிட்டாங்க.. தொழிலதிபர் கொடுத்த புகார்! Karur
Переглядів 56 тис.12 годин тому
மாஜி விஜயபாஸ்கர் திடீர் தலைமறைவு? 100 கோடி சொத்தை பிடிங்கிட்டாங்க.. தொழிலதிபர் கொடுத்த புகார்! Karur
மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி 90வது பிறந்தநாள் விழா 2024 | Chinna Kuthoosi | Nakkheeran Gopal
Переглядів 1,3 тис.12 годин тому
மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி 90வது பிறந்தநாள் விழா 2024 | Chinna Kuthoosi | Nakkheeran Gopal

КОМЕНТАРІ

  • @rb175
    @rb175 3 хвилини тому

    i Think india can save a get a lot of carbon credit if we could use this methanol in the motors. why is the government not doing this and get the same Bribe

  • @sinndoss
    @sinndoss 4 хвилини тому

    நக்கீரனா அல்லது நக்குறவனா ??

  • @Bkskumar75
    @Bkskumar75 10 хвилин тому

    இந்த இக்கட்டான கள்ள சாராய விவகாரத்தில் நக்கீரன் ஸ்டாலின் அரசுக்கு முழு ஆதரவு கொடுத்து நன்றி செலுத்தும்.

  • @umamaheswari4286
    @umamaheswari4286 10 хвилин тому

    Super c m sir❤❤❤❤❤❤

  • @manimegalai1709
    @manimegalai1709 11 хвилин тому

    U already got share from kannukutti to support

  • @amuthas5187
    @amuthas5187 12 хвилин тому

    நீயும் ஒரு DMK உபி யா?😢

  • @amuthas5187
    @amuthas5187 13 хвилин тому

    Hey Man நீ நல்லா குடுக்கிற முட்டு

  • @seeme777
    @seeme777 16 хвилин тому

    😢🎉should ban dmk admk save tamilnadu

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 19 хвилин тому

    இவனுக்கு எதுக்கு சுடுகாடு🤔🤔🤔😲😲😲

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 20 хвилин тому

    நம்பறவங்க நம்புங்க

  • @annamalaisami1400
    @annamalaisami1400 20 хвилин тому

    NAKEERAN DMK ADIMAI EVANUNGA SOEU SAAPIDA MAATANUNGA P THINGIRA PAYALUKA

  • @kokilamary5430
    @kokilamary5430 21 хвилина тому

    குடி குடியை கெடுக்கும்/ உயிரை யு‌ம் எடுக்கும்/ தெரிந்தே குடிக்கும் நபர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட விஷயமே.

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 21 хвилина тому

    எல்லாம் சங்கி IPS,IAS மற்றும் அரசியல் வியாதிகளின் திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 21 хвилина тому

    Nakki Covalu,valuva othu kittan, sarayam Thu from,TV Malai ? Athan sonnama EVVelu k.Saraya factory sarakuthan Ethu enru? Stalin kadum nada vadikai edupar? Dum,Dum.

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 22 хвилини тому

    கொலை பண்ணி பொதைக்க வசதியாக இருக்குல😢😢😢😢😢

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 24 хвилини тому

    பிணம் திண்ணி திமுக

  • @sadasivamv4875
    @sadasivamv4875 28 хвилин тому

    நக்கீரன் நல்ல செய்தியை போடமாட்டீங்க

  • @alagappanc4623
    @alagappanc4623 29 хвилин тому

    Agartala must be RSS person

  • @haroonrasheed551
    @haroonrasheed551 30 хвилин тому

    GOVT MUST OPEN ARRACK SHOPS AS IN KERALA

  • @sankaranji
    @sankaranji 32 хвилини тому

    A Lesson taught to Stalin: Don't believe IAS, IPS officers who are still slaves of Palanichami

  • @ashokkumarashok3379
    @ashokkumarashok3379 33 хвилини тому

    3lack loose don"t play

  • @KK-1011
    @KK-1011 33 хвилини тому

    இது சம்பந்தமாக பலபைர் வீடியோ போட்டுள்ளனர். நான் எதையும் கேட்கவில்லை. உங்களது சரியான தகவலாக இருக்கும்.

  • @Mohamedadnan-ry1oq
    @Mohamedadnan-ry1oq 35 хвилин тому

    அரசாங்கம் நன்றாக செயல்படுகிறது.ஆனால் ஜனங்களும் ஒத்துழைக்கவேண்டும்.சில ஓநாய் கூட்டங்கள் இருக்கிறது.

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 36 хвилин тому

    இவன் பொய் சொல்றான் இவன் பத்திரிகையாளரே அல்ல

  • @kitchen9132
    @kitchen9132 40 хвилин тому

    ua-cam.com/video/nZfpFwqeNkA/v-deo.htmlsi=R_aRkikGlyiR8BQ_

  • @kitchen9132
    @kitchen9132 41 хвилина тому

    ua-cam.com/video/nZfpFwqeNkA/v-deo.htmlsi=R_aRkikGlyiR8BQ_

  • @kitchen9132
    @kitchen9132 41 хвилина тому

    ua-cam.com/video/nZfpFwqeNkA/v-deo.htmlsi=R_aRkikGlyiR8BQ_

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 41 хвилина тому

    🎉 congratulations world famous Tamil aruvi Maniyan Sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much Dhanaradha jegadeesan 🎉 Devotional songs writer Kurangani 🎉

  • @manishk1975
    @manishk1975 42 хвилини тому

    Yen dismiss pannala

  • @MrPash61
    @MrPash61 45 хвилин тому

    Wrong information about methanol. It should never be consumed one day old or one month old or one year old. Methanol is never for human use . It is used mainly for industrial use. Drinking alcohol is ethanol and that is manufactured from sugarcane and other materials . Ethanol is ok for human consumption. Please don't give wrong message if not known . I respect your views on politics and police cases .Also don't justify any nefarious production of illicit liquor . I am appalled by the wrong information on science here

  • @venkateshthangavel
    @venkateshthangavel 45 хвилин тому

    Dei DMK jinga cha nee innum sagalaya da

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 47 хвилин тому

    Ivanukku indha padhukappu edharkku? India makkalin varipanam palakodikalai endha padhaviyilum illadha oru RSS karanukku edharkku selavu seiyanum?

  • @kamalesh20612
    @kamalesh20612 48 хвилин тому

    தண்ணி அடிக்கிற அனைத்து குடிகாரர்களை கொன்று விட்டால். மது கடை அவங்களே மூடி விடுவார்கள். நீங்கள் ஏன் பதட்டம் ஆகுரீர்கள். திமுக ஆட்சி முடியும் முன்னாடி இது நடந்து விடும். 😡😡😡😡😡

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen9920 48 хвилин тому

    Financial assistance by the government to the people affected is one of the way of rehabilitation to the affected family to prevent their generation from crime in future.

  • @prithikumart5550
    @prithikumart5550 49 хвилин тому

    😢you are a DMK supporter

  • @kumarblore2003
    @kumarblore2003 50 хвилин тому

    100%correct

  • @saahithyan4457
    @saahithyan4457 51 хвилина тому

    23 முறை ஜாமீன் வாங்கிய கன்னுகுட்டிக்கு தெரியும். நீதிமன்றத்தில் ஜாமீன் விலை என்ன கிழமையில் எவ்வளவு என்று.

  • @rameshguruswamy4323
    @rameshguruswamy4323 53 хвилини тому

    Sp suspend pannittannga oppo police ollunga pannitangala aantha thooraiya kaiyeol vaiyhirrukum CM total failure aachee appo aatu ku ippo pathil sollu nayee

  • @DakshinaNithi
    @DakshinaNithi 53 хвилини тому

    He is giving misinformation, he is thinking like a great Doctorate in Chemistry

  • @rajendraprasadas6516
    @rajendraprasadas6516 56 хвилин тому

    ஆறு எம்பி சீட் பாஜக வுக்கு டெல்லியில். ஜல் நஹி. ஹரியானா வுல பாஜக ஆளுதா ஆம் ஆத்மி ஆளுதா அப்போ ஏன் ஜல் ஜல் பிரச்சினை

  • @ramanakumarsomasundaram6129
    @ramanakumarsomasundaram6129 56 хвилин тому

    NAKKEERAN PRAKASH IPPA ENDHA PAKKAM. ?

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 56 хвилин тому

    நக்கீரனுக்கு கூட முதல்லயே தெரியாம போச்சே....

  • @mars-cs4uk
    @mars-cs4uk 56 хвилин тому

    காவல் துறையைக் கட்டுப்படுத்த வக்கு இல்லாதவன் எதற்கு முதல் அமைச்சராக இருக்க வேண்டும்? நக்கீரன் கோவாலு ஏன் தெலுங்கன் திராவிடனை நக்கி பிழைக்கிறா? உங்களை போன்ற உருப்படாத பத்திரிக்கைகள் திராவிடர்களுக்கு குண்டி கழுவுவதால் தான் அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். திராவிடர்களிடன் வாங்கி திங்கும் கூட்டம் வேறு ஏதாவது தொழில் பண்ண சொல்லு கோவாலுவை

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen9920 58 хвилин тому

    Methanol ku mattru marunthu ethanol spirit

  • @kumarttr4828
    @kumarttr4828 59 хвилин тому

    கலெக்டர் வடக்கன் DSPDIG எல்லாம் வடக்கன்

  • @SathiyamoorthyMani-ip5br
    @SathiyamoorthyMani-ip5br Годину тому

    கா துறை மாமூல் கொடுத்தால் போதும் அவர்கள் எதை வேண்டுமானாலும் மிக்க சொல்வார்கள்

  • @krishnamurthya6986
    @krishnamurthya6986 Годину тому

    20 ஆண்டுகளாக கண்ணுக்குட்டி கள்ளச்சார வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.அப்படி என்றால் அதிமுக ஆட்சியிலும் விற்றுத் தானே இருந்திருக்கிறார்.23.03.2023 இல் அதிமுக MLA கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் என்றால் அதற்கு முன்பு இருந்தே அதாவது அதிமுக ஆட்சியிலேயும் கண்ணுக்குட்டி கள்ளச்சாரயம் விற்றுத் தானே இருந்திருக்கிறார். அன்று சாவு நிகழவில்லை என்பதால் கள்ளச்சாராயம் விற்றது நியாயமாகிவிடுமா? என்ன.கள்ளக்குறிச்சி மக்களே சொல்கிறார்கள் 20 ஆண்டுகளாக கண்ணுக்குட்டி கள்ளச்சாரயம் விற்கிறார் என்று.திமுகவும் குற்றவாளிகள் தான்.அதேபோல் முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவும் குற்றவாளிகளே.

  • @cumbumponnaga1977
    @cumbumponnaga1977 Годину тому

    ஒரு விஷயத்தை தங்களக்கு சாதமாக இட்டுக் கட்டி பொய் செய்திகளை கலந்து அடுத்தவர்கள்மேல் பழி போட்டு திறம்பட பேசும் போண்டா வாயன் பிரகாஷ். இதே கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி விஷயத்தில் என்ன என்ன இட்டு கட்டி பேசினான் ஒன்னுக்குமே வேலை ஆக வில்லை. ஆளும்கட்சி சப்போர்ட் இருந்தும் ஸ்ரீமதி கேஸ் நீர்த்து போனது

  • @arumainayagam9201
    @arumainayagam9201 Годину тому

    குடிக்கிறவன் திருந்தனும் அரசு மக்களுக்காக பல நல்லத் திட்டங்களை செயல் படுத்திக் கொண்டு வருகிறது இதுல ஊழல் பெருச்சாளி எடப்பாடி என்னமோ பெரிய உத்தமன் மாதிரி பேசுறான் சீமான் ஒரு காவாளிப்பயல் ஈழப் பிரச்சினையை வைத்துப் பிழைப்பு நடத்தினான் இப்போ RSS க்கு முட்டுக் கொடுக்கிறான் இது மாதிரி ஆட்கள் அரசியலை விட்டு ஒழித்துக் கட்டணும்

  • @ABI-ez2dh
    @ABI-ez2dh Годину тому

    1:41